புதிய நோட் ஸ்மார்ட்போன் வெளியிட லெனோவோ திட்டம்

லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கான அறிவிப்பு புதிய டீசர் மூலம் அந்நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. புதிய வெளியீடு சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். லெனோவோ நிறுவனம் புதிய கில்லர்நோட் டீசரை தொடர்ந்து ஆகஸ்டு 9-ம் தேதி புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லெனோவோ பதிவிட்டுள்ள புதிய ஜிஃப் புகைப்படத்தில் எண் 8 பிரகாசமாக தெரிவதை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய கில்லர் நோட் ஆகஸ்டு 9-ம் தேதி … Continue reading புதிய நோட் ஸ்மார்ட்போன் வெளியிட லெனோவோ திட்டம்